உலக வங்கி - ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026