திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி
திருகோணமலை - குச்சவெளி - இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மூன்று இளைஞர்கள் இணைந்து படகு ஒன்றில் பயணித்த போது இந்த அனர்த்தம் இன்று காலை நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
குறித்த படகில் பயணித்த ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குச்சவெளி காவல்றையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026