மேல் மாகாணத்திற்கு பொறுப்பான DIG தேசபந்து தென்னகோனிடம் CID வாக்குமூலம் பதிவு
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026