உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்
இலங்கையில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அந்த சங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்துப் பிரஜைகளுக்கும், 3 வேளை உணவை உறுதிப்படுத்த தாம் முன்னுரிமையளித்து செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026