முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் - முதலாவது கி.மீக்கு 100 ரூபா
எரிபொருள் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்றுறை சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026