ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை
அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டின் சுகாதாரத் துறைக்கு உதவுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
அதன்படி, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் டொலர்களும், மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் டொலர்களையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026