மத்திய வங்கி ஆளுனருக்கு ஜனாதிபதி பாராட்டு
நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026