நாளை முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சாதாரண தொடருந்து கட்டணம், பொதி சேவை கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் எவையும் அதிகரிக்கப்படமாட்டாது என தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026