புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே சற்றுமுன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
நேற்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி அவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்திருந்தார்.
தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் இன்று முதல் (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026