நாளைய தினம் நாடு முழுவதும் உள்ள கைப்பேசி விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்
நாளைய தினம் நாடு முழுவதும் உள்ள கைப்பேசி விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கைப்பேசி விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.