பிரதமர் ரணில் பதவி விலக தயார்!
பிரதமர் பதவியில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தான் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்பட உள்ளமையினாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தர உள்ளமையினாலும் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026