பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நயினை நாகபூசனி அம்மன் தேர்த்திருவிழா(Photos)
நயினா தீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இடம்பெற்றுள்ளது.
நயினா தீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.
தேர் உற்சவம்
அதன்படி இன்றைய தினம்(12) தேர் உற்சவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் பங்கேற்பு
பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் உற்சவமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026