IMF உடன் ஆரம்பமான பேச்சுவார்த்தை!
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று (24) காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026