இலங்கையில் மேலும் 6 பேர் பலி

இலங்கையில் மேலும் 6 பேர் பலி

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.

அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாகவும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 ஆணும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.