புத்தளத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ" தெரிவித்தார்.
ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் இவ்வாறு பிறந்துள்ளன.
தற்போது, குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சுரின் ஜெயவர்தன அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்..
15 September 2026
-
(88)
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவே..
15 September 2026
-
(132)
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக்..
14 September 2026
-
(125)
அநுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில்..
14 September 2026
-
(126)
பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு!..
14 September 2026
-
(119)
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்..
14 September 2026
-
(240)
தொடர்புடைய செய்திகள்
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
15 September 2026
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடி..
15 September 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்..
14 September 2026
அநுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!
14 September 2026
பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரண..
14 September 2026
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்..
14 September 2026
முதன்மை செய்திகள்
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்..
15 September 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நின..
15 September 2026
மனித கட்டுப்பாட்டை இழக்கும் AI... த..
15 September 2026
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்..
15 September 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத..
15 September 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்க..
15 September 2026