பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026