குறைந்த கொள்கலன் போக்குவரத்து கட்டணம்

குறைந்த கொள்கலன் போக்குவரத்து கட்டணம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.