785 பயணிகளுடன் கூடிய கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு
785 வெளிநாட்டு பயணிகளை தாங்கிய பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்.
எம்எஸ் அமேரா என்று அழைக்கப்படும் பயணிகள் கப்பலே இவ்வாறு இலங்கை வந்துள்ளது.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
சர்தார் 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் வந்த அதிர்ச்சி வசூல்
16 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026