களனிவெளி மார்க்கத்தின் தொடரூந்து சேவை பாதிப்பு
களனிவெளி மார்க்கத்தில் தொடரூந்து சேவை தடைப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது..
அவிசாவளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று கொஸ்கம மற்றும் வக தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால் குறித்த மார்க்கத்தின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடரூந்தை தடமேற்றி, சேவையை வழமைக்கு திருப்புவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்து.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
சர்தார் 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் வந்த அதிர்ச்சி வசூல்
16 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026