புகையிரதத்தில் இருந்து குழந்தை ஒன்று மீட்பு
புகையிரதம் ஒன்றின் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
10.03.2023 இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026