மூடப்படும் மதுபானசாலைகள் - மதுவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு...
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026