தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் - யாழில் சம்பவம்...!
யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடையில் பணிபுரியும் ஆண் (வயது 36) ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி தற்கொலையா கொலையா என காவல்துறையினர் ஐயம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026