தெஹிவளையில் 14 பேர் கைது!
தெஹிவளை, வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றையவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026