கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுகிறது - வெளியானது அறிவிப்பு…!
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு இரண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாக தூதரகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என தூதரகம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026