உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு...
2022 (2023) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஓகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பெறுபேறுகளை தாமதமின்றி உடனடியாக வெளியிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026