யாழில் அடித்து நொருக்கப்பட்ட கயித்தார் ஆலயமும் கட்டடத்தொகுதியும்.!
யாழ்ப்பாணம் - இளவாலை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறை ஆண்டவரின் திருச்சுருபமும் அதனை சூழ அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தொகுதியும் கிராமத்தில் உள்ள சில விசமிகளால் முற்றாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் ( 04.06.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025