ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்..!

ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்..!

கிளிநொச்சி புதுக்குளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய செல்லக்கண்டு குணசேகரம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம் | Dead Body Recovered From Kilinochchi Pudukulam

இவர் ஆறு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.