இத்தாலியில் காதலியை கொலை செய்த இலங்கை இளைஞன் கைது...
இத்தாலியில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட் டில் 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலியின் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026