போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது.
245 கிராம் கொக்கைன் போதைப் பொருளை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பால்லே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கொக்கைன் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026