ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்

ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கப்பிட்டல்ஸ்

சண்றைஸர்ஸ்: 242/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா ஆ.இ 135 (68), ஹெய்ன்றிச் கிளாசென் ஆ.இ 37 (13), ட்ரெவிஸ் ஹெட் 37 (26), இஷன் கிஷன் 25 (13) ஓட்டங்கள்)

கப்பிட்டல்ஸ்: 195/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா 57 (30), சமீர் றிஸ்வி 41 (28), லோகேஷ் ராகுல் 37 (23), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: பந்துவீச்சு: எஷான் மலிங்க 4/32 [4], ஹர்ஷ் டுபே 3/12 [2], சகிப் ஹுஸைன் 1/29 [4], டில்ஷான் மதுஷங்க 1/36 [4])

போட்டியின் நாயகன்: அபிஷேக் ஷர்மா