யாழில் திருமணம் ஆன சில வருடங்களில் இளம் ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!
யாழில் திருமணம் செய்து சில வருடங்களில் இளம் ஆசிரியை ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வடமராட்சி புலோலி குரும்பகட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரி கணித பாட ஆசிரியர் அனுசன் துளசி வயது 30 என்ற இளம் ஆசிரியரே தீடிரென வயிற்றுவலி ஏற்பட்டு வைத்தியசாலை செல்லும் வழியில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025