சற்று முன்னர் மேலும் 14 பேருக்கு கொரோனா....!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2745 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2731 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 656 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இன்றைய தினம் மாத்திரம் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026