நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்க விலை!

நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்க விலை!

 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Gold jewelleryஅதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் 5,530 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனையாகிறது.

Gold jewellery

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் 4,530 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,240 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.   

silver jewellery