இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

நேற்றைய தினத்தை விட இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை 312.88 ரூபாயில் இருந்து 311. 42 ஆகவும் விற்பனை விலை 327.58ல் ரூபாயில் இருந்து 326.05 ஆகவும் குறைந்துள்ளன.

dollar srilankan rupeesஇருப்பினும் கொமர்ஷல் வங்கியில் மெரிக்க டொலரின் கொள்விலை மாற்றமின்றி 313.72 ஆகவும், விற்பனை கொள்விலை 326 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதெவேளை சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை 314 ரூபாயில் இருந்து 312 ஆகவும், விற்பனை விலை 325ல் இருந்து 323 ஆகவும் பதிவாகியுள்ளது.