டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315.93 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை 327.51 ரூபாவாக உள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி | Sri Lankan Rupee Against The Dollar