கிளிநொச்சியில் மாணவி மாயமானதாக தகவல்.
கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியே 05/08/2023 இல் இருந்து காணமல் போனதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
03 May 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026