இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்! மத்திய வங்கியின் தகவல்..!

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்! மத்திய வங்கியின் தகவல்..!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இன்றையதினம்(12) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மத்திய வங்கியின் தகவலின் படி இன்றையதினம், தங்கம் அவுன்ஸ் விலை  619,557ரூபாவாக பதிவாகியுள்ளது.

சந்தை நிலவரங்களின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று  620,797 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்! மத்திய வங்கியின் தகவல் | Gold Price Today In Sri Lanka

மேலும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 175,200 ரூபாவாக பதிவாகிய அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 160,600ரூபாவாக பதிவாகியது.

அதசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூ.153,300 ஆக பதிவாகியுள்ளது.