யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்..!
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் (12.09.2023) 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் வசித்தவர்கள் நல்லூர் திருவிழாவுக்கு சென்றுள்ள வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
-
(81)
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
-
(138)
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
-
(133)
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
-
(124)
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்..
27 September 2026
-
(118)
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திர..
27 September 2026
-
(168)
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் ச..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில்..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலே..
28 September 2026
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இர..
27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிப..
27 September 2026
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அக..
27 September 2026
முதன்மை செய்திகள்
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்க..
28 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026