தமிழ் நீதிபதி பதவி விலகல்; ஜனாதிபதியிடமிருந்து பறந்த உத்தரவு.

தமிழ் நீதிபதி பதவி விலகல்; ஜனாதிபதியிடமிருந்து பறந்த உத்தரவு.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் ரணில் விக்ரமசிங் உத்தரவு விடுத்துள்ளார்.

தமிழ் நீதிபதி பதவி விலகல்; ஜனாதிபதியிடமிருந்து பறந்த உத்தரவு | Tamil Judge Resigns Order From The Presidentதனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.