வாடகை வீட்டில் தங்கி இருந்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு.

வாடகை வீட்டில் தங்கி இருந்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு.

ஹொரணையில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹொரணை பண்டாரவத்தை பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (30) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் தங்கி இருந்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு | Person Staying Rented House Died Under Suspiciousஉயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.