குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்த தயாராகும் சனத் நிஷாந்த.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்த தயாராகும் சனத் நிஷாந்த.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மின்சாரக் கட்டணத் தீர்வு தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்த தயாராகும் சனத் நிஷாந்த | Sanath Nishantha Pay Electric Bills Low Incomers

 எனவே சனத் நிஷாந்த அறக்கட்டளையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் மின் கட்டணத்தைச் செலுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.