கொழும்பில் பரபரப்பு சம்பவம்: அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்!
நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியதாகவும், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 முதல் 8,000 வரை வசூலித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026