பிரபல ஜோதிடர் அதிரடியாக கைது.
பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் தொட்டாவத்த கருத்துகளை வெளியிட்டதாக சில முஸ்லிம் அமைப்புகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
15 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல், விவரம் இதோ
25 September 2026
The Paradise (தெலுங்கு): திரை விமர்சனம்
25 September 2026
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026