பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் சுட்டுக் கொலை.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் STF உத்தியோகத்தர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் கொமாண்டோ சிப்பாய் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் கா..
25 September 2026
-
(56)
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை....
25 September 2026
-
(131)
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்....
24 September 2026
-
(299)
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந..
24 September 2026
-
(141)
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை..
24 September 2026
-
(123)
ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல்..
24 September 2026
-
(113)
தொடர்புடைய செய்திகள்
பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் காலமானார்
25 September 2026
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளி..
25 September 2026
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்
24 September 2026
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவிற்குள்!..
24 September 2026
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை மைத்ரேயிக்கு எ..
24 September 2026
ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் ப..
24 September 2026
முதன்மை செய்திகள்
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பற..
25 September 2026
கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட..
25 September 2026
பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் கா..
25 September 2026
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை....
25 September 2026
இன்றைய ராசி பலன் 25 செப்டம்பர் 2026
25 September 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
24 September 2026