மண்மேடு வீழ்ந்ததில் மாணவன் உயிரிழப்பு.
கொலன்னாவை, தடயம்கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 17 வயதுடைய மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, உயிரிழந்தவர் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவராவார்.
இளைஞனின் சடலம் ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026