யாழில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026