ஒரே மாதத்தில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் மற்றும் 10 கர்ப்பம் பதிவு!
நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் மே்லும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
09 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026