புதிய தாதியர்கள் 2519 பேருக்கு இன்று நியமனம்!
இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் தாதியர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்படவுள்ளது.
அவ்வகையில், 2 ஆயிரத்து 519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.
2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதியர் மாணவர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 தாதியர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் ச..
26 September 2026
-
(87)
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய ப..
26 September 2026
-
(114)
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் ச..
26 September 2026
-
(91)
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டா..
25 September 2026
-
(157)
கடற்பிராந்தியங்களுக்கான வானிலை அறிக..
25 September 2026
-
(96)
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியி..
25 September 2026
-
(148)
தொடர்புடைய செய்திகள்
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை
26 September 2026
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய பொருட்களின் விலை..
26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்
26 September 2026
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்க..
25 September 2026
கடற்பிராந்தியங்களுக்கான வானிலை அறிக்கை
25 September 2026
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
25 September 2026
முதன்மை செய்திகள்
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் ச..
26 September 2026
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய ப..
26 September 2026
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே..
26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் ச..
26 September 2026
இன்றைய ராசி பலன் 26 செப்டம்பர் 2026
26 September 2026
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டா..
25 September 2026