மலைத்தொடரில் சிக்கிக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்!
கண்டி - ஹன்தான மலைத்தொடரில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ராகம பல்கலைக்கழகத்தின் 180 மருத்துவபீட மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
இதில் 60 ஆண்களும், 120 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைத்தொடரில் சிக்கியுள்ள மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சினிமா செய்திகள்
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026