இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு! | Today Weather Condition In Sri Lankaநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.